மன்னார் நானாட்டானில் 45 சிங்களவர் குடியேற்றம்-வீடியோ இணைப்பு
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருங்கன் 17ஆம் கட்டை நரிக்காடு பிரதேசத்தில் 45 சிங்களக் குடும்பத்தினர் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான காணி அளவீடுகளும் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னர் காங்கேசன்துறையில் சீமெந்துத் தொழிற்சாலை இயங்கிவந்த காலப் பகுதியில் சீமெந்திற்கு தேவையான களிமண் அகழப்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு எந்தக் காலத்திலும் சிங்கள மக்கள் குடியிருக்கவில்லை என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் காங்கேசன்துறையில் சீமெந்துத் தொழிற்சாலை இயங்கிவந்த காலப் பகுதியில் சீமெந்திற்கு தேவையான களிமண் அகழப்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு எந்தக் காலத்திலும் சிங்கள மக்கள் குடியிருக்கவில்லை என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் நானாட்டானில் 45 சிங்களவர் குடியேற்றம்-வீடியோ இணைப்பு
Reviewed by Admin
on
January 11, 2012
Rating:

No comments:
Post a Comment