தழல் இலக்கிய வட்டத்தின் மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் - 01.08.2012
மாதந்தோறும் முழுமதித் தினத்திலே நடைபெற்றுவரும் தழல் இலக்கிய வட்டத்தின் இலக்கிய ஒன்றுகூடல் இம்மாதமும் இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னாரில் உள்ள கலையருவி மண்டபத்தில் 01.08.2012 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இவ்வொன்றுகூடலில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம். இம்மாத நிகழ்வுகளின்…
Ø முதன்மை விருந்தினர்: தொழிலதிபர் திரு.எஸ்.ஏ.மிராண்டா
Ø சிறப்பு விருந்தினர்: திரு.சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
Ø கௌரவ விருந்தினர்: திரு.தெ.மதுசூதனன்
ஆசிரியர்
‘ஆசிரியம்’ கல்வி இதழ்
இம்மாதச் சிறப்புரைகள்:
Ø “இலங்கைத் தமிழர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளும்”
திரு.சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர;,
புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
Ø “ ‘ஆசிரியம்’ கல்வி இதழ் - ஒரு நோக்கு”
திரு.தெ.மதுசூதனன்
ஆசிரியர்
‘ஆசிரியம்’ கல்வி இதழ்
காலம்: 01.08.2012 (புதன்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: கலை அருவி, இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னார்.
மன்னார் அமுதன்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்
தழல் இலக்கிய வட்டம்
தழல் இலக்கிய வட்டத்தின் மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் - 01.08.2012
Reviewed by NEWMANNAR
on
July 26, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 26, 2012
Rating:

No comments:
Post a Comment