மன்னார் அடம்பனில் வெடி பொருட்கள் மீட்பு-படங்கள் இணைப்பு
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் நல்ல தண்ணீ அடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை 11.50 மணியளவில் கைப்பற்றியுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு உதவிப் பொலிஸ் அதிகாரி சஞ்சேய ஜெயசூரிய தெரிவித்தார்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்;து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு உதவிப் பொலிஸ் அதிகாரி சஞ்சேய ஜெயசூரிய தலைமையில் அங்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
நிலக்கண்ணி வெடிகள்-40 மற்றும் 60 மில்லி மீற்றர் மோட்டார் வெடி குண்டு 02 ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த வெடி பொருட்கள் செயலிலக்கச் செய்வதற்காக தள்ளாடி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்வுள்ளதாக சஞ்சேய ஜெயசூரிய தெரிவித்தார்.
மேலதிக விசாரனைகளை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-திவ்வியா-

Reviewed by NEWMANNAR
on
August 02, 2012
Rating:

No comments:
Post a Comment