நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் குறித்த அறிக்கை சட்ட மா அதிபரிடம்!

மன்னார் நீதவான் ஜூட்சனுக்கு, அமைச்சர் ரிசாட் பதியூதீன் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணை அறிக்கை, சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பில் அமைச்சர் பதியூதீன் தொலைபேசி மூலம், நீதவானை மிரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் குறித்த அறிக்கை சட்ட மா அதிபரிடம்!
Reviewed by NEWMANNAR
on
August 02, 2012
Rating:

No comments:
Post a Comment