தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட அணி 2 ஆம் இடம்-வீரர்களை வரவேற்கும் நிகழ்வு-பட இணைப்பு
அண்மையில் கொழும்பில் இடம் பெற்ற தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் வாடமாகாணம் சார்பாக சென்ற அணியில் மன்னார் மாவட்ட அணி இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது.
குறித்த அணி வீரர்களை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சிஅண்மையில் மன்னார் நகரப் பகுதியில் இடம் பெற்றது
.குறித்த அணியிரை வவேற்ற நிலையில் மன்னார் மாவட்ட மாவட்டச் செயலகத்தில் குறித்த வீரர்களை பாராட்டும் நிகழ்வும் இடம் பெற்றது.
.குறித்த அணியிரை வவேற்ற நிலையில் மன்னார் மாவட்ட மாவட்டச் செயலகத்தில் குறித்த வீரர்களை பாராட்டும் நிகழ்வும் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மன்னார் மாவட்டத்திற்கும்,குறிப்பாக வட மாகனத்திற்கும் பெருமையைத் தேடித்தந்த குறித்த வீரர்கள் பாராட்டப்பட்டனர்.
(மன்னார் நகர நிருபர்)
தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட அணி 2 ஆம் இடம்-வீரர்களை வரவேற்கும் நிகழ்வு-பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 18, 2012
Rating:

No comments:
Post a Comment