மன்னார் கடற்கரை பகுதிகளில் விளைந்துள்ள உப்பு-படங்கள் இணைப்பு,

இந்த நிலையில் மன்னார் கடற்கரைப்பிரதேசங்களில் உள்ள கடல் நீர் வெப்பத்தின் காரணமாக உப்பாக மாறியுள்ளது.தற்போது மன்னார் கடற்கரைப்பகுதிகளில் அதிகளவான உப்பு படிந்துள்ளது.
தற்போது கடற்கரைப்பகுதிகளில் காணப்படுகின்ற உப்பினை மக்கள் பயண் படுத்த வேண்டாம் என சுகாதார திணைக்கல அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
குறித்த உப்ப சுகாதார மற்ற முறையில் உள்ளமையினால் அதனை பயண்படுத்த வேண்டாம் என மக்களிடம் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது
மன்னார் கடற்கரை பகுதிகளில் விளைந்துள்ள உப்பு-படங்கள் இணைப்பு,
Reviewed by NEWMANNAR
on
August 17, 2012
Rating:

No comments:
Post a Comment