எரிசக்தி தேவையை மாற்று சக்திகளின் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை
சூரிய சக்தி, காற்றலை சக்தி மற்றும் உயிர் வாயு மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் டி.எம்.யு.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பாவனை மூலம் எரிசக்தி உற்பத்தியை குறைத்து எதிர்வரும் காலங்களில் வளி மாசடைவதை குறைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலான அந்நிய செலாவணியை மாற்றுச் சக்தி பயன்பாட்டின் மூலம் குறைக்க முடியுமெனவும் அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிசக்தி தேவையை மாற்று சக்திகளின் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை
Reviewed by Admin
on
April 24, 2013
Rating:
No comments:
Post a Comment