மன்னார் வலய மட்ட விளையாட்டுப் போட்டி (பட இணைப்பு )
இதில் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் தலமையில் நடைபெற்றது. இதில் முசலி பிரதேச சபைத் தலைவர் திரு. எஹ்யான் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு மன்னார் விளையாட்டு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. மதீன் அவர்களின் மேற்பார்வையில் ஆசிரிய ஆலோசகர் திரு. ஜேக்கப் அவர்களின் வழி நடத்தலில் மன்னார் வலய உடற்கல்வி ஆசிரியர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.
இதில் கோட்டக் கல்விப் பணிப்பாளர்,ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்
மன்னார் வலய மட்ட விளையாட்டுப் போட்டி (பட இணைப்பு )
Reviewed by NEWMANNAR
on
April 04, 2013
Rating:
No comments:
Post a Comment