தமிழ்,முஸ்லிம் மக்களே விழிப்பாய் இருங்கள் (கே.சி.எம்.அஸ்ஹர்)
.jpg)
எள்ளாளன் படை,இராவணன் சேனை ,திராவிட சேனை,எல்லாச் சேனைகளும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறிவைப்பது போலத்தோன்றுகிறது.இன்னும் எத்தனை?.... ஹாட்போட் படையணிகள் வெளிவருமோ? தெரியாது.இலங்கையில் இல்லாத புதிய புதிய குழுக்களின் அநாமதேயப் பெயர்களில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு தமிழ்,முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கச்சதி நடக்கிறது.எச்சரிக்கையாக இருப்போம்...
கடந்த காலங்களில் இழந்தவை போதும் .எமக்குள் இன்னுமொரு முரண்பாடு ஏற்பட்டால் அதைத்தாங்கிக் கொள்ள எம் இரு சமூகங்களும் தயாரில்லை.தமிழ்,முஸ்லிம் அரசியல் தலைவர்களே! சுமயத்தலைவர்களே! புத்திஜீவிகளே!ஊடகவியலாளர்களே!தஊடகநிறுவனங்களே!கழகங்களே!அனைவரும் விழிப்பாய் இருங்கள். மக்களையும் வழிப்படையச்செய்யுங்கள்.
தமிழ்,முஸ்லிம் மக்களே விழிப்பாய் இருங்கள் (கே.சி.எம்.அஸ்ஹர்)
Reviewed by NEWMANNAR
on
April 03, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment