மன்னார் இணையதளத்தில் வெளியான ,பயணிகள் பஸ் தரிப்பிட பிரச்சினைக்கு ஹீனைஸ் பாருக் எம்.பி. உடனடி தீர்வு
செயலாலர் பிரிவுக்குட்பட்ட பயணிகள் பஸ்தரிப்பிட பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையினை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராஞமன்ற உறுப்பினரும் முசலி அபிவிருத்தி குழு தலைவருமான ஹீனைஸ் பாருக் எம்.பி. தனது பிரத்தியோக செயலாளருக்கு பணித்திருப்பதாக எமக்கு தெரிவித்தார்.
எஸ்.எச்.எம்.வாஜித்
2013-05-28
மேலும் தெரிவிக்கையில் தரிப்பிடத்திற்கு தனது நிதியில் இருந்து ஓக்கப்பட்டபதாகவும் இன்னும் முசலியில் பகுதியில் மீள்குடியேறிய பகுதியில் தரிப்பிடத்தினை நிறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும என்று உறுதி அளித்துள்ளார்
2013-05-28
மன்னார் இணையதளத்தில் வெளியான ,பயணிகள் பஸ் தரிப்பிட பிரச்சினைக்கு ஹீனைஸ் பாருக் எம்.பி. உடனடி தீர்வு
Reviewed by NEWMANNAR
on
May 28, 2013
Rating:

No comments:
Post a Comment