கிளிநொச்சியில் நடமாடும் சேவை;ஆட்பதிவு திணைக்களம் மேற்கொள்ளும்
இந்த நடமாடும் சேவையை ஆட்பதிவுத் திணைக்களமும் தேர்தல் கண்காணிப்பு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த சேவை எதிர்வரும் யூலை 9ஆம் திகதி ஆரம்பமாகிறது.
கபே நிறுவனம் இது குறித்து தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி 85000 வாக்காளர்கள் அடையாள அட்டை இன்றி வாக்களித்தனர்.
இவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் பிறப்புச்சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் நடமாடும் சேவை;ஆட்பதிவு திணைக்களம் மேற்கொள்ளும்
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:

No comments:
Post a Comment