அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு 10ஆண்டு சிறைத்தண்டனை!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஈழத்தமிழர் ஒருவருக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டனை பணமும் கட்டுமாறு விசேட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 இந்தியாவில் இருந்து 2கிலோகிராம் போதைப்பொருளை கடத்த முயன்ற தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 10ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் மீது தொடரப்பட்ட வழக்குகள் இன்னிலையில் அவர்மீதான அனைத்து குற்ற சாட்டுக்களிலும் அவர் குற்றவாளியாக கருதப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு 10ஆண்டு சிறைத்தண்டனை! Reviewed by Admin on July 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.