அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் மீது இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல்

கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் ஒருவர் மீது இன்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


 மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களே கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து இரவு 8 மணியளவில் இவர் மீது அசிட் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 உடலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான வர்த்தகரான கிருஸ்ணசாமி திவாகரன் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் மீது இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் Reviewed by Admin on July 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.