உள, சமூக உத்தியோகஸ்தர்கள் 100பேர் பணிநீக்கம்?
மேற்படி விசாரணைக்காக புதிதாக நியமனம் பெற்றவர்களில் 100 பேரையே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்போவதாக நன்னடத்தை திணைக்களம் அச்சுறுத்தியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாசபை குறிப்பிட்டது.
அண்மைக்காலம் வரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு உள, சமூக உத்தியோகஸ்தர்களே இருந்தனர். இதனால் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் 3000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை ஆராயவும் விசாசணை மேற்கொள்ளவும் பிரச்சினையாக இருந்தது.
உள, சமூக உத்தியோகஸ்தர்கள் 100பேர் பணிநீக்கம்?
Reviewed by Admin
on
July 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment