வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு
அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் G.S.விதானகே தெரிவித்தார்
. இழப்பீடு பெற்றுக்கொள்ளும் குழுவினரில் விதவைகளும் அடங்குவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு
Reviewed by Admin
on
July 11, 2013
Rating:
No comments:
Post a Comment