ஏழாலையில் நாளை நடமாடும் சேவை
இந்த நடமாடும் சேவை நாளை காலை 8.30 மணிக்கு ஏழாலை மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பிறப்பு,இறப்பு மற்றும் திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் இடம் பெறவள்ளன.
ஜே/201 ஏழாலை மேற்கு, ஜே/202 ஏழாலை தென்மேற்கு, ஜே/203 ஏழாலை தெற்கு, ஜே/204 ஏழாலை கிழக்கு, ஜே/205 ஏழாலை வடக்கு, ஜே/206 ஏழாலை மத்தி ஆகிய பகுதிகளைச்சோந்த மக்கள் இந்த நடமாடும் சேவையில கலந்து கொள்ள முடியும். .
ஏழாலையில் நாளை நடமாடும் சேவை
Reviewed by Admin
on
August 20, 2013
Rating:

No comments:
Post a Comment