அகதிகள் அறுவர் தலைமன்னாரில் கைது
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்களும், பெண் ஒருவரும், இரண்டு ஆண்களும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைக்காக அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் ஏற்கனவே இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு சென்றிருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அகதிகள் அறுவர் தலைமன்னாரில் கைது
Reviewed by Admin
on
August 20, 2013
Rating:
No comments:
Post a Comment