அண்மைய செய்திகள்

recent
-

காங்கேசன்துறை யாழ்பாணம் புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பம் .

காங்கேசன்துறை யாழ்பாணம் புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் தென்மராட்சிப் பகுதியில் மிகவும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 புகையிரதப் பாதைக்கு வேண்டிய கற்கள் பரவப்பட்டுள்ளதுடன் பகையிரதப் பாதைக்கான மேடைகள் அமைக்கும் பணிகள் உட்பட புகையிர நிலையங்கள் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 ஏற்கனவே எதிர் வரும் முதலாம் திகதி முதல் கிளிநொச்சி கொழும்பு புகையிரத சேவை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சிக்கும் காங்கேசன்துறைக்கும் இடைப்பட்ட பகுதியிலும் விரைவாக புகையிரதப் பாதைகள் அமைப்பதற்ககான நடவடிக்கைகள் இடம் பெறுகின்றமை பொது மக்களிடைய வரவேற்பைப் பெற்றுள்ளது.

காங்கேசன்துறை யாழ்பாணம் புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பம் . Reviewed by Admin on August 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.