இந்து மதகுரு வெட்டிக் கொலை
கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றினுள் 69 வயதான இந்து மதகுரு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து மதகுரு வெட்டிக் கொலை
Reviewed by Admin
on
September 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment