தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 19 பேரை நேற்று இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களிடமும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
Reviewed by Admin
on
September 19, 2013
Rating:

No comments:
Post a Comment