மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளுக்கிடையில் மோதல்-வயோதிபப்பெண் காயம்-பொலிஸார் தடியடி தாக்குதல்.(படங்கள்)
மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம் பெற்ற மோதல் மற்றும் கல்வீச்சுத்தாக்குதலில் வயோதிபப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11 ஆவது வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரு கட்சிகளுக்;கு இடையில் இன்று மதியம் மோதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
-அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் பொலிஸருக்கு இரகசிய தகவழ் வழங்கியுள்;ளனர்.
-இதனைத்;தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் சென்றுள்ளனர்.
இதன் போது பொலிஸார் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ளவர்கள் மீது தடியால் தாக்குதல்களை மேற்;கொண்டதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்;ந்து குறித்த இரு கட்சிகளுக்கும் இடையில் பரஸ்பர கல் வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-இதன் போது வீட்டினுள் இருந்த வயோதிபப் பெண் அந்தோனிக்கம் பெரேரா(வயது-65) என்பவர் காயமடைந்துள்ளார்.
-இதனைத் தொடர்ந்து நிலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கலகம் அடக்கும் பொலிஸார் தாழ்வுபாட்டு கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.
-அப்பகுதி பாரிய யுத்த கலமாக காணப்பட்டது.
-பின் ஒரு சில மணி நேரத்தின் பின் நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
-இதனைத் தொடர்ந்து வாக்களிப்புக்கள் தொடாந்து இடம் பெற்றது.
(மன்னார் நிருபர்)
(21-09-2013)

Reviewed by NEWMANNAR
on
September 21, 2013
Rating:
No comments:
Post a Comment