அண்மைய செய்திகள்

recent
-

மாகாணசபைத் தேர்தல்: மொத்த வாக்களிப்பு வீதம் மன்னார் 70% (மாவட்ட ரீதியில்)

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்

யாழ்ப்பாணம் 62%

கிளிநொச்சி 70%

வவுனியா 65%

முல்லைத்தீவு 71%

மன்னார் 70%


மத்திய மாகாணம்

கண்டி 60%

மாத்தளை 62%

நுவரெலியா 60%



வடமேல் மாகாணம்

புத்தளம் 55-60 %

குருநாகல் 55%



மாகாணசபைத் தேர்தல்: மொத்த வாக்களிப்பு வீதம் மன்னார் 70% (மாவட்ட ரீதியில்) Reviewed by NEWMANNAR on September 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.