கிழக்கு,வடமத்திய பாடசாலைகளுக்கு வியாழன் விடுமுறை
ஹஜ் பெருநாளை முன்னிட்டு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது
.
வடமத்திய மாகாணத்தில் 86 முஸ்லிம் பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள 264 பாடசாலைகளுக்குமே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் 19 ஆம் திகதியும் கிழக்கு மாகாண பாடசாலைகள் 26 ஆம் திகதியும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கிழக்கு,வடமத்திய பாடசாலைகளுக்கு வியாழன் விடுமுறை
Reviewed by Admin
on
October 15, 2013
Rating:

No comments:
Post a Comment