அண்மைய செய்திகள்

recent
-

முசலியில் திவிநெகும 5ஆம் கட்ட தேசிய வேலைத் திட்டம் ஆரம்பம்

  பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திவிநெகும வேலைத்திட்டதின் 5ம் கட்ட நிகழ்வு முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை  கேதீஸ்வரன் தலைமையில் முசலி-குளாங்குள கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

முசலியில் உள்ள 20 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அரம்பித்து வைக்கப்பட்தனை இங்கு காணலாம் இன் நிகழ்வின் போது பிரதம விருந்திரனாக பண்டரவெளி பாடசாலையின் அதிபர் உவைஸ் மற்றும் முசலி சமுர்த்தி வங்கி முகாமையாளர் கிருஸ்டி அதே போன்று கிராம உத்தியோத்தர் றவ்பு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எச்.எம்.வாஜித் கழந்து கொண்டு திவிநெகும பயனாளிகஞக்கான விதை பக்கட்டினை வழங்கி வைத்தனர்.


முசலியில் திவிநெகும 5ஆம் கட்ட தேசிய வேலைத் திட்டம் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on October 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.