அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோரின் வீடுகளின் மீது தாக்குதல்
இச்சம்பவங்கள் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளன.
ஆயுதங்கள் சகிதம் வீடுகளுக்கு வந்த இனந்தெரியாதோர் இத்தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் அமைச்சரின் வீட்டுக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோரின் வீடுகளின் மீது தாக்குதல்
Reviewed by Author
on
November 28, 2013
Rating:

No comments:
Post a Comment