அண்மைய செய்திகள்

recent
-

இந்திய பிரதேசத்தில் ஆறு இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திர பிரதேச கடலோர காவல் படையினரால் இவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்றைய தினம் (02) குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நலம்பட்டனம் கடற்பரப்பில் வைத்து ´துலாஜ் புத்தா´ (IMUL-A-0488-KLT) என்ற படகை ஆந்திர பிரதேச கடலோர காவல் படையினர் பிடித்துள்ளனர். 

இந்திய பிரதேசத்தில் ஆறு இலங்கை மீனவர்கள் கைது Reviewed by Author on December 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.