சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் சிறையில் 9 கைதிகள் விடுதலை (photos)
இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை யாழ்.சிறைச்சாலையில் இருந்து 9 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுளுளனர்.
சிறு குற்றம் புரிந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறுகுற்றம் புரிந்தவர்கள் வருடா வருடம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்
.
இதே போன்றே இம்முறையும் ஒன்பது பேரை விடுவித்திருக்கின்றோம். இதே போன்று அடுத்த வருடமும் விடுதலை செய்வோம் என்று சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் சிறையில் 9 கைதிகள் விடுதலை (photos)
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment