மரண தண்டனை கைதி திடீர் மரணம்!- மகர சிறையில் இன்று சம்பவம்
மரண தண்டனை விதிக்கப்பட்டு மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று முற்பகல் திடீரென மரணமடைந்துள்ளார்.
அதிகாலையில் இந்த கைதி உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
சிறைச்சாலை நிர்வாகிகள் இவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை கைதி திடீர் மரணம்!- மகர சிறையில் இன்று சம்பவம்
Reviewed by NEWMANNAR
on
February 15, 2014
Rating:

No comments:
Post a Comment