அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மாகா சிவராத்திரி பூசைகள் ஆரம்பம் -படங்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்று நடைபெறவிருக்கும் சிவராத்திரி பூஜைக்காக நாட்டின்பல பாகங்களிலுமிருந்து பெரும் எண்ணிக்கையிலான இறை பக்த்தர்கள் வந்தவண்ணமுள்ளனர்
பூசைகள் ஆரம்பம்
இம் முறை சிவராத்திரி வழிபாடுகளில் பங்கு பெற நாட்டின் பல பாகங்களிலுமிருந்து 5 இலட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் அடிப்படையில் போக்குவரத்துஇவீதி ஒழுங்குஇபாதுகாப்பு. சுகாதாரம். சாரணியர் சேவை. வாகன தரிப்பிடம்இ தங்குமிடவசதிஇ கடைகள்இஒலிபரப்பு சேவைஇ நிதி விவகாரம் மற்றும் ஏனைய விடயங்கள் யாவும் நிறைவு பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து திருமுறைக்கென ஓதுவார் க.சற்குருநாதன் வருகைதந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதேவேளை திருக்கேதீஸ்வர இன்று
காலை 5.00 மணிக்கு திருவனந்தல்எபூசை,
6.00 மணிக்கு கும்பபூசை,
 8.00மணிக்கு காலைப்பூசை,
11.00 மணிக்கு மணி கும்பபூசை
மதியம் 12 மணிக்கு உச்சிக்காலப்பூசை,
 பிற்பகல் 3.00மணிக்கு கும்பபூசை,

5.00மணிக்கு மாலைப்பூசை,   ஆகிய பூசைகள் நடைபெற்றது
இரவு
 6.00மணிக்கு முதலாம் யாமக் கும்பபூசை,
 8.00மணிக்கு முதலாம் யாமக் கும்பபூசை,
9.00மணிக்கு இரண்டாம் யாமக் கும்பபூசை,

10.30மணிக்கு இரண்டாம் யாமக்பூசை,
 11.00மணிக்கு மூன்றாம் யாமக்கும்பபூசை,
(28.02.2014) நள்ளிரவு
12.15மணிக்கு இலிங்கோற்பவபூசை,
பின் இரவு 2.00 மணிக்கு நான்காம் யாமக் கும்பபூசை,
3.00மணிக்கு நான்காம் யாமக்பூசை,
அதிகாலை 4.00 மணிக்கு அர்த்தயாமக் பூசை,
4.15மணிக்கு திருக்கதவடைத்தல்,
 4.30மணிக்கு திருவனந்தல்,
5.00மணிக்கு காலைபூசை,
5.30மணிக்கு வசந்த மண்டப அலங்காரப்பூசை,
6.00மணிக்க சுவாமி தீர்த்தத்திற்கு எழுந்தருளல்,
 6.30 மணிக்கு பாலாவியில் தீர்த்தங் கொடுத்தல்
 நண்பகல் 12.00மணிக்கு உச்சிக்காலப்பூசை ஆகிய பூசைகள் நடைபெறுகின்றன
அதனோடு இன்று வசந்த மண்டப நிகழ்ச்சிகளாக
காலை 9.00 மணிக்கு மங்கல வாத்தியக் கச்சேரி,
10.00மணிக்கு திருமுறை:திருக்கேதீச்சர திருப்பதிகம்,
11.00மணிக்கு திருமுறை, பிற்பகல்
3.00மணிக்கு திருமுறை,
3.30மணிக்கு மங்கல வாத்தியக் கச்சேரி,
4.30மணிக்கு திருமுறை,
 இரவு
5.30மணிக்கு திருமுறை,
6.00மணிக்கு சமயச் சொற்பொழிவு,
6.30மணிக்கு திருமுறை,
7.00மணிக்கு சமயச்சொற்பொழிவு,
 7.30மணிக்கு திருமுறை,
 8.30மணிக்கு திருமுறை,
 9.00மணிக்கு சொற்பொழிவு,
10.00மணிக்கு திருமுறை,
10.30மணிக்கு கதாப்பிரசங்கம்,

11.30மணிக்கு மங்கல வாத்தியக் கச்சேரி,
 (28.02.2014)பின்இரவு
1.00மணிக்கு சிவபுராணம்,
 1.30மணிக்கு பன்னிரு திருமுறை,
2.00மணிக்கு பன்னிரு திருமுறை,
2.30மணிக்கு மங்கல வாத்தியக்கச்சேரி,
 3.30மணிக்கு திருமுறை,
4.30 மணிக்கு மங்கல வாத்தியக் கச்சேரி ஆகியன இடம்பெறவுள்ளன.













.



மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மாகா சிவராத்திரி பூசைகள் ஆரம்பம் -படங்கள் Reviewed by Admin on February 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.