ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க
ஜே.வி.பி.யின் வருடாந்த மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டதோடு ஜே.வி.பி.யின்
புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக அநுரகுமார திஸாநாயக்க விஜித ஹேரத் கே.டி. லால்காந்த மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டதோடு ஜே.வி.பி.யின்
புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக அநுரகுமார திஸாநாயக்க விஜித ஹேரத் கே.டி. லால்காந்த மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க
Reviewed by Author
on
February 03, 2014
Rating:

No comments:
Post a Comment