அமெரிக்காவில் நில அதிர்வு
அமெரிக்க கலிபோனியா லொஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் இன்று அதி காலை 5. 3 ரிச்டர் அளிவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏற்படாத போதிலும் பொருள் சேதம் எற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாத ஆரம்பத்தில் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில்4.4 ரிச்சட் அளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நில அதிர்வு
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:

No comments:
Post a Comment