சமுக விஞ்ஞன போட்டியில் மன்னார் மாணவன் தேசிய ரீதியில் 3ம் இடம்
2013 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் மாணவர்களுக்கிடையிலான நடைபெற்ற சமுக விஞ்ஞன போட்டியில் மன்னார் மாவட்டத்தில் பண்டாரவெளி பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 9 ஆம் ஆண்டு மாணவன் பாஹிம் முஹம்மட் பாலிஹ் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்று பண்டாரவெளி பாடசாலைக்கும் முசலி பிரதேசத்தில் உள்ள எனைய பாடசாலைக்கும் கௌரவத்தினை பெற்று தந்த மாணவன் ஆவான்.
மணற்குளத்தினை பிறப்பிடமாக கொண்ட வரும் தற்போது முருங்கன் நீர்பாசன திணைக்களாத்தில் பணியாற்றும் பாஹிம் மற்றும் பர்சானாவின் மூத்த மகனும் ஆவார்.
மேலும் பாடசாலையின் அதிபர் உவைஸ் தெரிவிக்கையில் இம்மாணவனின் திறமையினால் பாடசாலைக்கு நற்பெயரினை வாங்கிதந்துள்ளார்.
இதனால் நானும் பாடசாலை ஆசிரியர் குழாம் சார்பாக நாங்களும் வாழ்த்துகின்றோம்.
சமுக விஞ்ஞன போட்டியில் மன்னார் மாணவன் தேசிய ரீதியில் 3ம் இடம்
Reviewed by NEWMANNAR
on
April 05, 2014
Rating:

No comments:
Post a Comment