வியக்க வைக்கும் பாலம்-படங்கள்
டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளை இணைக்கும் பாலம் தான் Oresund பாலம்.
8 கி.மீ தூரம் கடலுக்கு மேலே பாலமாகவும், அடுத்து 8 கி.மீ நீருக்கு அடியே செல்லும் சுரங்கப் பாதையாகவும் அமைந்துள்ளது.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரின் தலைநகரான டானிஷ் மற்றும் சுவீடனின் malmo நகரத்தையும் இணைக்கின்றது.
இந்த பாலம் தான் ஐரோப்பாவி்ன் மிக நீண்ட இரயில் இருப்புபாதை கொண்ட பாலமாகும்.
வியக்க வைக்கும் பாலம்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment