மன்னார், முசலியில் கிராமிய வைத்தியசாலை அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு - Photo
மன்னார், முசலிப் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஹுனைஸ் நகர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று சனிக்கிழமை
(16) வைபவ ரீதியாக இடம் பெற்றது.
இவ் வைத்தியசாலைக்கான அடிக்கல்லினை வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.
மன்னார், முசலியில் கிராமிய வைத்தியசாலை அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு - Photo
Reviewed by NEWMANNAR
on
August 17, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment