அண்மைய செய்திகள்

recent
-

சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

நாட்டை வந்தடைந்தார் சீன ஜனாதிபதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi Jinping) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் அவருடைய பாரியார் பெங் லியுவானும் (Peng Liyuan) வருகைத் தந்துள்ளார். 

 சீன ஜனாதிபதியை வரவேற்கும் வகையில், ஜனாதிபதி செயலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார். இதவேளை, இருநாட்டு ஜனாதிபதிகள் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

 இரண்டு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உட்பட சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக மொஹான் சமரநாயக்க மேலும் தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் Reviewed by NEWMANNAR on September 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.