தமிழர் பாரம்பரியத்தை காக்கும் வகையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணம்
அருகிவரும் தமிழர் பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உயிர்கொடுக்கும் வகையில், கிளிநொச்சி கனகராயன்குளம் பகுதியில் திருமணமொன்று இடம்பெற்றுள்ளது.
சமஸ்கிர மந்திரங்கள் ஓதப்படாது, குருக்கள் ஒருவர் இல்லாது சங்க காலங்களில் காணப்பட்ட தமிழர் முறைப்படி, தமிழில் திருக்குறள் ஓதப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தை காக்கும் வகையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணம்
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:


No comments:
Post a Comment