இங்கிலாந்தில் அதிரடிக்கு தயாராகும் டில்ஷான்
அணிக்காக விளையாடவுள்ளார்.
NatWest T20 Blast தொடரில் கலந்து கொள்வதற்காக இன்று டில்ஷான் இங்கிலாந்து செல்கிறார்.
வரும் வெள்ளிக்கிழமை விளையாடும் டெர்பைஷியர் (Derbyshire) அணியில் அவர் விளையாடுகிறார்.
தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் அணித்தலைவர் ஹசிம் அம்லாவும், டில்ஷானுடன் இணைந்து அதே அணியில் விளையாடுகிறார்.
232 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான், 5000க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் அதிரடிக்கு தயாராகும் டில்ஷான்
Reviewed by Author
on
May 30, 2015
Rating:
Reviewed by Author
on
May 30, 2015
Rating:


No comments:
Post a Comment