சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது
லிட்ரோ காஸ் நிறுவனத்தில் சமையல் எரிவாயு, இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளையடுத்து, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிரோம் நிறையுள்ள எரிவாயுவானது 1,596 ரூபாயிலிருந்து 1,496 ரூபாய்க்கும், 5 கிலோகிராமின் விலை 675 ரூபாயிலிருந்து 635 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் 319 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
July 15, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 15, 2015
Rating:


No comments:
Post a Comment