புனித யாகப்பர் திருவிழா -Photos
விடத்தல்தீவு கிராமத்தின் பாதுகாவலராம் புனித யாகப்பரின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 25 - 07 - 2015 அன்று நடைபெற உள்ளது.
இவ் பெருவிழாவிற்கான ஆயத்த நவநாள் வழிபாடுகள் 16 - 07 - 2015 வியாழக்கிழமையன்று , கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பங்குத்தந்தை அருட்பணி செல்வநாதன் பீரிஸ் தலைமையில் ,கிராமத்தின் மைந்தனும் பள்ளிமுனை பங்குத்தந்தையுமான அருட்பணி ஸ்டீபன் அடிகளார் ஆயத்தனாள் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார்.
புனித யாகப்பர் திருவிழா -Photos
Reviewed by NEWMANNAR
on
July 21, 2015
Rating:

No comments:
Post a Comment