தேசிய அடையாள அட்டையை ஒருநாளில் பெற்றுக்கொள்ளும் சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டை ஒருநாளில் பெற்றுக்கொள்ளும் சேவைக்காக அறவிடப்படும் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்த சேவைக்காக அறவிடப்படும் கட்டணம் 500 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு நேற்று (02) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டையை ஒருநாளில் பெற்றுக்கொள்ளும் சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment