அமல்ராஐ;பிரான்சிஸ்சின் கருகியகாலத்தின் நாட்குறிப்புக்கள நூல் அறிமுக விழா
மன்னார் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாத்தும் பண்முகப்படைப்பாளி அமல்ராஐ;பிரான்சிஸ் எழுதிய கருகியகாலத்தின் நாட்குறிப்புக்கள் தமிழ்த்தந்தியில் 36 வாரங்கள் வெளிவந்த தொடர்களின் தொகுப்பு நூல் அறிமுகவிழா அன்று 19-07-2015 காலை-10-25 மணிக்கு ஆரம்பமானது மங்களவிளக்கேற்றல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகி வரவேற்பு நடனமான புஸ்பாஞ்சலியினை திருமதி.சுகிர்தா எடின்பரோ அவர்ளின் கவிதாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்வும் நூல்வெளியீடும் கருத்துரையினை குறும்பட இயக்குநர் நிஷாந்தன் வழங்க அறிமுகவுரையினை மன்னார் அமுதனும் பிரதமவிருந்தினர் உரை சிறப்பு விருந்தினர் உரையுடன் ஏற்புரையும் நன்றிரையும் நூலாசிரியர் பிரான்சிஸ் அமல்ராஜ் வழங்கினார் நிகழ்ச்சித்தொகுப்பினை Nஐ.ஆர்.மயூரன் தொகுத்து வழங்க இவ்விழா சிறப்பாக அமைய…
பிரதமவிருந்தினர்களாக சிறப்பு விருந்தினர்களாக
பிரம்மஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள்
பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்
அருட்பணி தமிழ்நேசன் அடிகளார்
கலாபூஷணம் அ.அந்தோனிமுத்து
தே.பி.சிந்தாத்துரை
இவர்களுடன் பலரும் கலந்து சிறப்பித்தனர் விழா இனிதே நிறைவேறியது.
பிரதமவிருந்தினர்களாக சிறப்பு விருந்தினர்களாக
பிரம்மஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள்
பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்
அருட்பணி தமிழ்நேசன் அடிகளார்
கலாபூஷணம் அ.அந்தோனிமுத்து
தே.பி.சிந்தாத்துரை
இவர்களுடன் பலரும் கலந்து சிறப்பித்தனர் விழா இனிதே நிறைவேறியது.
அமல்ராஐ;பிரான்சிஸ்சின் கருகியகாலத்தின் நாட்குறிப்புக்கள நூல் அறிமுக விழா
Reviewed by NEWMANNAR
on
July 20, 2015
Rating:
No comments:
Post a Comment