சவுதியில் கழுத்து அறுபட்ட வவுனியா பெண்…! நடந்தது என்ன?
சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் பெண்ணொருவர் அங்கு கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்பா கமலாதேவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
உயிரிழந்த மகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற மரண விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும் மகளின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவந்து தரும்படி அவரது தாய் சத்திவேல் பொன்மலர் (வயது 60) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சவுதியில் கழுத்து அறுபட்ட வவுனியா பெண்…! நடந்தது என்ன?
Reviewed by NEWMANNAR
on
August 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 01, 2015
Rating:


No comments:
Post a Comment