மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட நபருக்கு வாழ்வாதார உதவித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் டெனிஸ்வரன்.
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த மாற்று வலுவுள்ள நபரொருவரின் விண்ணப்பத்துக்கமைவாக அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய கடை அமைப்பதற்கு முதற்கட்ட உதவியை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று திங்கட்கிழமை(7) ஆரம்பித்து வைத்தார்.
-கடை அமைப்பதற்காக சீமேந்து பக்கற்றுக்களை முதற்கட்டமாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்து மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட நபருக்கு வாழ்வாதார உதவித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் டெனிஸ்வரன்.
Reviewed by NEWMANNAR
on
September 10, 2015
Rating:
No comments:
Post a Comment