தமிழ் மாணவி ஆராதனா செஸ் சம்பியன் பட்டம் வென்றார்...
மேல்மாகாணத்திற்கான 7 வயதுக்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் ஆராதனா சுரேஷ்குமார் சம்பியன் பட்டம் வென்றார்.
ஜூனியர் மாஸ்டர்ஸ் செஸ் சம்பியன்ஷிப் 2015 போட்டியிலேயே அவர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திறந்த போட்டியாக நடந்த இதில் மொத்தம் 66 வீரர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாணவி ஆராதனா செஸ் சம்பியன் பட்டம் வென்றார்...
Reviewed by Author
on
October 10, 2015
Rating:
No comments:
Post a Comment