48 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட குதிரையின் கருப்பையில் குட்டி...
ஜேர்மனியில் 48 மில்லியன் ஆண்டுகள் பழைமையான குதிரையொன்றுக்குரிய எச்சத்தின் கருப்பையில் பிறக்காத நிலையிலிருந்த குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டார்ம்ஸ்டத் எனும் இடத்திலுள்ள கல் அகழ்வு தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எச்சம் கருப்பையில் பிறக்காத நிலை யில் கண்டுபிடிக்கப்பட்ட முலையூட்டியொ றின் மிகப் பழைமையான எச்சமாகக் கருதப் படுகிறது. மேற்படி தாய்க் குதிரையானது நிறைமாத கர்ப்ப நிலையில் இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
48 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட குதிரையின் கருப்பையில் குட்டி...
Reviewed by Author
on
October 10, 2015
Rating:

No comments:
Post a Comment