தொடர்ந்து நான்கு நாட்களாக மேடையேறும் எமில் நகர் பூண்டிமாதா முன் பள்ளி சிறார்களின் அசத்தலான கரக நடனம் - Photos
எமில் நகர்   பூண்டிமாதா  முன் பள்ளி  ஆசிரியர்களினால்  நெறிப்படுத்தப்பட்டு  தொடர்ந்து  நான்கு  நாட்களாக மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது கரக நடனம் . 
18.10.2015 ஞாயிற்றுக் கிழமை உலக மறைபரப்பு தினத்தினை முன்னிட்டு புனித செபஸ்தியார் பேராலயத்தில் 
   எமில் நகர்  வலயம்  சார்பாகவும்
19.10.2015 திங்கட் கிழமை பிராநதிய சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  பணிமனை வாணி விழாவிலும் 
20.10.2015 செவ்வாய் கிழமை மன்னார்  பிரதேச செயலகத்தின் வாணி விழாவிலும் 
21.10.2015 புதன் கிழமை மன்னார்  மாவட்ட வைத்தியசாலை வாணி விழாவிலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டது. இந் நிகழ்வில்  கலந்து மிகவும்  திறமையாக கரக நடனத்தினை ஆடி அசத்தியவர்கள்  05 வயது 
சிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்  வாணி விழா நிகழ்வில்  நடனமாடி சிறப்பித்த சிறார்களுக்கு பரிசில்கள் 
வழங்கப்பட்டதுடன்  சிறார்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முன் பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன் பள்ளி,
எமில் நகர் மன்னார் 
தொடர்ந்து நான்கு நாட்களாக மேடையேறும் எமில் நகர் பூண்டிமாதா முன் பள்ளி சிறார்களின்  அசத்தலான கரக நடனம் - Photos
 Reviewed by NEWMANNAR
        on 
        
October 23, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
October 23, 2015
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment