கணித நாடகப் போட்டியில் பெரிய பண்டிவிரிச்சான் ம.வி. தேசிய மட்டத்தில் முதலிடம்
பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படும் கணிதநாடகப் போட்டியானது சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு என இரு பிரிவுகளில் நடாத்தப்படுகின்றது. வலய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டத்தில் போட்டியிட்ட பாடசாலைகளில் பெரியபண்டிவிரிச்சான் மகாவித்தியாலயம் கனிஷ்ட பிரிவில் முதலிடத்தையும் வெள்ளாங்குளம் அ.த.க.பாடசாலை சிரேஷ்ட பிரிவில் முதலிடத்தையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகின.
ஒக்டோபர் 15,16 ஆம் திகதிகளில் கண்டி பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிஞவன மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் பெரியபண்டிவிரிச்சான் மகாவித்தியாலயம் கனிஷ்ட பிரிவில் முதலிடத்தையும் வெள்ளாங்குளம் அ.த.க.பாடசாலை சிரேஷ்ட பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை புரிந்துள்ளன.
ஒக்டோபர் 15,16 ஆம் திகதிகளில் கண்டி பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிஞவன மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் பெரியபண்டிவிரிச்சான் மகாவித்தியாலயம் கனிஷ்ட பிரிவில் முதலிடத்தையும் வெள்ளாங்குளம் அ.த.க.பாடசாலை சிரேஷ்ட பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை புரிந்துள்ளன.
கணித நாடகப் போட்டியில் பெரிய பண்டிவிரிச்சான் ம.வி. தேசிய மட்டத்தில் முதலிடம்
Reviewed by NEWMANNAR
on
October 26, 2015
Rating:

No comments:
Post a Comment