தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக சுமார் 100 கோடி -றிஷாட் முறைப்பாடு
வில்பத்துக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாகவும் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக மாத்தறை ஆனந்த ஹிமி என்பவருக்கு எதிராக, கொழும்பு குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக சுமார் 100 கோடி வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இதன்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவாவி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் மற்றும் சட்டத்தரணிகளும் உடனிருந்துள்ளனர்.
அத்துடன் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக சுமார் 100 கோடி வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இதன்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவாவி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் மற்றும் சட்டத்தரணிகளும் உடனிருந்துள்ளனர்.
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக சுமார் 100 கோடி -றிஷாட் முறைப்பாடு
Reviewed by NEWMANNAR
on
December 20, 2015
Rating:

No comments:
Post a Comment