தேசிய மனித உரிமை ஆணைக்குழுவால் ஏற்பாட்டின் பெயரில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிப்பு
17-12-2015 அன்று வுவனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வவுனியா மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ளை பிரதபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு மனித உரிமைகள் தினம் வவுனியா மாநகர சபை மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் பிராந்திய இணைப்பாளர் மாவட்டங்ளின் மனித உரிமை இணைப்பாளர்கள் மனித உரிமை விசாரணை அதிகாரிகள்இ வவுனியா பிரதேச செயலாளர் வவுனியா மேலதிக பொலிஸ் அத்தியேட்சர் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இன்று வடபிராந்தியத்தின் மனித உரிமை நிலைமைகளையும் அதை மேம்படுத்த ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்களையும் பற்றி இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதோடு சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பணியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதன் இறுதிப்பதியாக மனித உரிமை கலாச்சாரத்தினுாடக நல்லிணக்கத்தை அடைதல் எனும் கருப்பொருளின் கீழ் மன்னார் சட்டத்தரணி திரு.அரியரெட்ணம் அர்ஜின் அவர்கள் சிறப்புரை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இன்று வடபிராந்தியத்தின் மனித உரிமை நிலைமைகளையும் அதை மேம்படுத்த ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்களையும் பற்றி இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதோடு சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பணியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதன் இறுதிப்பதியாக மனித உரிமை கலாச்சாரத்தினுாடக நல்லிணக்கத்தை அடைதல் எனும் கருப்பொருளின் கீழ் மன்னார் சட்டத்தரணி திரு.அரியரெட்ணம் அர்ஜின் அவர்கள் சிறப்புரை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய மனித உரிமை ஆணைக்குழுவால் ஏற்பாட்டின் பெயரில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 19, 2015
Rating:
No comments:
Post a Comment