அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மோசமான படுகொலை! நாளாந்தம் 6 ஆயிரம் பேரை ஹிட்லர் எவ்வாறு கொன்றான்?


இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஹிட்லரினால் ஒரு மில்லினுக்கும் அதிகமான யூத இன மக்கள் கொல்லப்பட்டனர்.
ஜேர்மனிப் படைகளால் கைது செய்யப்பட்ட யூத இன மக்கள், முகாமிற்குக் கொண்டு வரப்பட்டு சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்ப்பட்டார்கள்.

மிகவும் அகோரமான, அவலமாக குறித்த படுகொலை மனித குலத்தின் நாகரீகங்களுக்கு எதிரானது. இன்றுவரை Holocaust படுகொலை என நினைவு கூரப்படுகிறது.

Holocaust படுகொலை தொடர்பான மேலதிக தகவல்களுடன், யூத இனம் பற்றிய பல தகவல்களையும் லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.

உலகின் மோசமான படுகொலை! நாளாந்தம் 6 ஆயிரம் பேரை ஹிட்லர் எவ்வாறு கொன்றான்? Reviewed by Author on December 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.